தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பயிற்சிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட நீதிமன்ற வேலை வந்தாச்சு | 3557 காலியிடம் | Tamilnadu All district | 8 ஆம் வகுப்பு தகுதி | மபெரும் வேலைவாய்ப்பு 2021 | Madras High Court Recruitment 2021-3557 Office Assistant and Various Post @ www.mhc.tn.gov.in
பதவியின் பெயர்கள் :
1. அலுவலக உதவியாளர்
2. நகல் பிரிவு அலுவலர்
3. சுகாதார பணியாளர்
4. தூய்மை பணியாளர்
5. துப்புரவு பணியாளர்
6. தோட்டக்காரர்
7. காவலர்
8. இரவு காவலர்
9. மசாலஜி
10. வாட்டர்மேன் / வாட்டர்வுமன்
11. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர்
காலிபணியிடங்கள் :
அலுவலக உதவியாளர் – 1911
அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் மற்றும் முழுநேர காவலர் – 1 நகல் பிரிவு அலுவலர் – 3
சுகாதார பணியாளர் -110
தூய்மை பணியாளர் – 6
தூய்மை பணியாளர் / துப்புரவு பணியாளர் -17
தூய்மை பணியாளர் / சுகாதார பணியாளர் -1
தோட்டக்காரர் -28
காவலர் – 496
இரவு காவலர் -185
இரவு காவலர் மற்றும் மசாலஜி – 15
துப்புரவு பணியாளர் -189
துப்புரவு பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர் -1
வாட்டர்மேன் / வாட்டர்வுமன் -1
மாசலஜி -485
மொத்தம் காலிபணியிடங்கள் : 3557
மாதம் சம்பளம் :
1. அலுவலக உதவியாளர் – Rs.15,700/- to Rs.50,000/-
2. நகல் பிரிவு அலுவலர் – Rs.15,700/- to Rs.50,000/-
3. சுகாதார பணியாளர் – Rs.15,700/- to Rs.50,000/-
4. தூய்மை பணியாளர் – Rs.15,700/- to Rs.50,000/-
5. துப்புரவு பணியாளர் – Rs.15,700/- to Rs.50,000/-
6. தோட்டக்காரர் – Rs.15,700/- to Rs.50,000/-
7. காவலர் – Rs.15,700/- to Rs.50,000/-
8. இரவு காவலர் – Rs.15,700/- to Rs.50,000/-
9. மசாலஜி – Rs.15,700/- to Rs.50,000/-
10. வாட்டர்மேன் / வாட்டர்வுமன் – Rs.15,700/- to Rs.50,000/-
11. அலுவலக உதவியாளர் மற்றும் முழுநேர காவலர் – Rs.15,700/- to Rs.50,000/-
வயது வரம்பு :
பொதுப் பிரிவு – 18 to 30
SC, ST – 18 to 35
வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
Ariyalur, Chennai, Coimbatore, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kancheepuram( including Chengalpattu district), Kanyakumari, Karur, Krishnagiri, Madurai, Nagapattinam ( including Mayiladuthurai district), Namakkal, Perambalur, Pudukkottai, Ramanathapuram, Salem, Sivagangai, ThanjavurThe NilgirisTheniTirunelveli(including Tenkasi district), Tiruvallur, Tiruvarur, Thoothukudi, Tiruchirappalli, Tiruppur, Tiruvannamalai, Vellore( including Ranipet& Tirupattur districts), Villupuram(including Kallakurichi district),Virudhunagar.
Selection Procedure:
1. Common Written Examination
2. Practical Test and Oral Test
How To Apply :
Apply Job Online
Last Date to Apply Online: 06-06-2021
இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
OFFICIAL NOTIFICATION LINK : CLICK HERE
APPLY JOB ONLINE LINK : CLICK HERE