பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | BEL |
பணியின் பெயர் | Apprenticeship Training |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 30.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
Apprenticeship Training பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Apprentice வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக 21 ஆண்டுகள் நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
BEL கல்வித்தகுதி :
- Electronics Mechanic, Fitter, Electrician, Machinist, Turner, Draftsmen Mechanic, Electro Plater, Mechanic Refrigeration & Air Conditioning, Computer Operator Programing Assistant and Welder ஆகிய பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு முன்னர் எந்த ஒரு Apprenticeship Trainingகளிலும் பங்கு கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.9,135/- முதல் அதிகபட்சம் ரூ.10,333/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு மற்றும் ITI ஆகியவற்றின் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 30.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.