Fisheries And Fishermen Welfare Department Recruitment 2021
தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
மீன்வள உதவியாளர் வேலை
Salary Rs.15900-50400/-
காலியிடங்கள் : 02
01 – பொதுப்போட்டி ( முன்னுரிமை பெற்றவர் )
வயது வரம்பு : 18-30 ( 1.7.2021 அன்று உள்ளபடி )
பிற்படுத்தப்பட்டோர் ( பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர முன்னுரிமை பெற்றவர் ) -01
வயது வரம்பு : 18-32 (1.7.2021 அன்று உள்ளபடி)
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
நீச்சல் தெரிந்திருக்க வேண்டும், மீன்பிடித்தல் , வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
கட்டணம் : ஏதுமில்லை
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் ( மண்டலம் ),
166, வடக்கு கடற்கரை சாலை ,
திரேஸ்புரம் ,
தூத்துக்குடி – 628 001.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.09.2021
Fisheries And Fishermen Welfare Department Recruitment 2021 Click here