புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அமைச்சர் நமச்சிவாயம்.