இனி, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும்..மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்”..!! ”
தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க”..!!
இனி, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும்..மகளிர் உரிமை தொகை திட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்”..!! ” தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க”..!!

தமிழக பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், சுய தொழில் தொடங்கும் பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், கைம் பெண்கள், நலிவுற்ற பெண்கள் என அனைத்து பெண்களுக்கும் மானியம் மற்றும் நிதி உதவி வழங்கும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பெண்கள் பொருளாதாரத்தில் யாருடைய உதவியையும் நாடாமல் இருக்கும் வகையில் மகளிர் உரிமை தொகை என்ற திட்டத்தை தமிழக அரசு கடந்த 2023 ஆண்டில் அமல்படுத்தியது.
அதாவது, இந்த திட்டத்தில் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1000 அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்றால், அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. மேலும், இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி ரூ. 1000 வழங்குவதை ரூ. 2000 ஆக வழங்க வேண்டும் என்றும் இத்திட்டத்திற்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை எல்லாம் ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும், சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 1 ஆண்டே உள்ள நிலையில், தற்போது தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க அரசு மகளிர் உரிமை தொகையை அதிகரித்து, திட்டத்தை விரிவுப்படுத்தி கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.