TN PWD Recruitment 2026: தமிழ்நாடு பொதுப்பணித்துறை (Tamil Nadu Public Works Department – TN PWD) 2026 ஆம் ஆண்டிற்கான Apprentice Recruitment அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 760 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு Diploma, B.E/B.Tech, B.A, B.Sc, B.Com, BBA, BCA, BBM உள்ளிட்ட படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25 ஜூன் 2026 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முழுமையான வழிமுறைகளை இங்கே விரிவாகக் காணலாம்.

TN PWD Recruitment 2026 – Job Overview
| Description | Details |
| வேலை பிரிவு | TN Govt Jobs 2026 தமிழ்நாடு அரசு வேலை 2026 |
| துறைகள் | Public Works Department (PWD), Tamilnadu தமிழ்நாடு பொதுப்பணித் துறை (PWD) |
| காலியிடங்கள் | 760 |
| பதவியின் பெயர் | அப்ரண்டிஸ் (Apprentices) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 25.06.2026 |
| பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nats.education.gov.in/boat-srp.php |
தமிழ்நாடு பொதுப்பணித் துறை பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Graduate Apprentices (Engineering / Technology)
| பாடப்பிரிவு | காலியிடங்கள் |
| Civil Engineering | 360 |
| Electrical & Electronics Engineering | 28 |
| Architecture | 12 |
| மொத்தம் | 400 |
Technician (Diploma) Apprentices
| பாடப்பிரிவு | காலியிடங்கள் |
| Civil Engineering | 150 |
| Electrical & Electronics Engineering | 05 |
| Architecture | 05 |
| மொத்தம் | 160 |
Non-Engineering Graduate Apprentices
| தகுதி | காலியிடங்கள் |
| B.A / B.Sc / B.Com / BBA / BCA / BBM மற்றும் இதர பட்டப்படிப்புகள் | 200 |
மொத்த காலியிடங்கள் – 760 பணியிடங்கள்
தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- Graduate Apprentices பணிக்கு தொடர்புடைய துறையில் B.E / B.Tech பட்டப்படிப்பு (Regular Full-Time) முடித்திருக்க வேண்டும்.
- Technician (Diploma) Apprentices பணிக்கு தொடர்புடைய துறையில் Diploma (Regular Full-Time) முடித்திருக்க வேண்டும்.
- Non-Engineering Graduate Apprentices பணிக்கு B.A, B.Sc, B.Com, BBA, BBM, BCA உள்ளிட்ட UGC அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு: இந்த ஆட்சேர்ப்பிற்கு 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆண்டுகளில் Engineering Degree, Diploma அல்லது Non-Engineering Degree முடித்த தமிழ்நாடு மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
TN PWD Apprentice Recruitment 2026 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு 2026 பணிகளுக்கான வயது வரம்பு Apprenticeship விதிமுறைகளின்படி பின்பற்றப்படும்.
TN PWD Apprentice Recruitment 2026 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு 2026 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கான ஊதிய வரம்பு பின்வருமாறு:
| பதவி | மாத ஊதியம் |
| Graduate Apprentice | ₹9,000 |
| Technician (Diploma) Apprentice | ₹8,000 |
| Non-Engineering Graduate Apprentice | ₹9,000 |
TN PWD Recruitment 2026 தேர்வு செயல்முறை
TN PWD Apprentice பணியிடங்களுக்கான தேர்வு கீழ்க்கண்ட கட்டங்களின் அடிப்படையில் நடைபெறும்.
- Short Listing
- Certificate Verification
எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு நடத்தப்படாது.
TN PWD Recruitment 2026 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு பொதுப்பணித் துறை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய விரும்பும் தகுதியுள்ள நபர்கள், கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்:
TN PWD Recruitment 2026 Apply Online எப்படி விண்ணப்பிப்பது?
- அதிகாரப்பூர்வ இணையதளமான https://nats.education.gov.in/boat-srp.php-ஐ திறக்கவும்.
- முதலில் பதிவு (Registration) செய்யவும்.
- Apprentice Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.
- தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.
- தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
- விண்ணப்பத்தை சரிபார்த்து Submit செய்யவும்.
- எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பத்தின் நகலை சேமித்து வைத்துக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு: | Click Here |
| ஆன்லைன் விண்ணப்பம்: | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம்: | Click Here |