தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணீயிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
பயிற்றுனர் – Welder
பயிற்றுனர் – Fitter
காலியிடங்களின் எண்ணிக்கை
பயிற்றுனர் – Welder – 1
பயிற்றுனர் – Fitter – 2
கல்வித்தகுதி
பயிற்றுனர் – Welder
NTC/NAC Certificate in Welder Trade with 3 years experience
பயிற்றுனர் – Fitter
NTC/NAC Certificate in Fitter Trade with 3 years experience
சம்பளம்
Rs.20,000/- Consolidated Pay
வயது வரம்பு
Minimum – 18
Maximum
OC – 30
BC/MBC – 32
SC/ST – 35
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
தலைவர் / செயலாளர்
பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு அரசு தொழிற்பயிற்சி நிலையம்
புதுக்கோட்டை – 622 002
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி
10.02.2020
தேர்வு செய்யப்படும் முறை
நேர்முகத் தேர்வு