கொரோனா காலகட்டத்தில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் 49 ரூபாய் வீதம் இலவசமாக அளிக்க முன்வந்தது.
ஏர்டெல் நிறுவனம் 38 ரூபாய் தொகை 100 எம்பி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலை கிடைக்கக் கூடிய 49 ரூபாய் ரீசார்ஜ் தந்தை தனது 5 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்க முன்வந்துள்ளது பெரும்பாலும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கும் இந்த இலவச ரீசார்ஜ் ஒருமுறை மட்டும் அளிக்கப்படும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.