Axis Bank வேலைவாய்ப்பு 2020 – 200+ பணியிடங்கள்
ASC Sales, Sales Manager, Relationship Manager, CPC Operations Officer, Operations Officer & Customer Service, Customer Service Officer, Virtual RM, CPC Credit Officer ஆகிய காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை / சி.வி.யை இறுதி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
| நிறுவனம் | Axis Bank |
| பணியின் பெயர் | ASC Sales, Sales Manager, Relationship Manager, CPC Operations Officer, Operations Officer & Customer Service, Customer Service Officer, Virtual RM, CPC Credit Officer |
| பணியிடங்கள் | 200+ |
| Official Website | CLICK HERE |
| விண்ணப்பிக்கும் முறை | Online |
ஆக்சிஸ் வங்கியில் ASC Sales, Sales Manager, Relationship Manager, CPC Operations Officer, Operations Officer & Customer Service, Customer Service Officer, Virtual RM, CPC Credit Officer ஆகிய பதவிக்கு 200 + பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு பதவிக்கு ஏற்ப மாறுபடும் மேலும் முழு விவரம் அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduation in any stream/ PG/ MBA/ MCA முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பத்தார்கள் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை / சி.வி.யை இறுதி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More