அரசு பள்ளி ஆசிரியர்கள் , அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வரும் 21 ம் தேதிக்குள் பணியாற்றும் மாவட்டத்திற்கு திரும்ப வேண்டும்.. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். பணிக்கு திரும்பாதவர் விவரங்களை 21 ம் தேதி காலை 11 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். ஜீன் 1 முதல் 10 ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை..
Breaking News ; 21 ம் தேதி பணிக்கு திரும்ப வேண்டும் – ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு.
By
Posted on