How to apply first graduate certificate in tamilnadu?
How to apply first graduate certificate in tamilnadu? –
தகுதி என்ன? – முதல் பட்டதாரிகள்
உங்கள் குடும்பத்தில் நீங்க தான் 1st degree படித்து இருக்கிறீர்கள் அப்படி ஆனால் நீங்க தான் முதல் பட்டதாரி. உங்கள் அம்மா, அப்பா உங்களோட கூட பிறந்தவர்கள், உங்கள் அம்மாவோட அப்பா, அம்மவோ உங்கள் அப்பாவோட அம்மா, அப்பாவோ அவர்களும் பட்டம் படித்து இருக்க கூடாது உங்களோட உடன் பிறந்தவர்களும் படித்து இருக்க கூடாது.
விண்ணப்பிப்பது எப்படி?
- Online மூலம் வீட்டில் இருந்து விண்ணப்பிக்கலாம்.
- E-Sevai மூலம் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்கம் எவ்வளவு செலவு ஆகும்?
- Application fees – Rs.60/-
- Apply charges – Rs.100/-
என்ன ஆவணங்கள் தேவை?
- Photo
- Address proof
- Applicant TC
- Father / Mother TC
- Brother / Sister TC
- Aadhar
- Self declaration form
CAN நம்பர் பெறுவது எப்படி? – Click here
எப்படி அப்ளை செய்வது PDF – Click here