மத்திய அரசு இந்தியன் வங்கி உள்ளிட்ட 11 வங்கிகளில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.இதில் 1500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளை முதல் ஆன்லைன் மூலம் பதிவுகள் தொடர்கின்றன.இது ஒரு மத்திய அரசு வேலை வாய்ப்பு ஆகும்.மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழுமையான தகவல்களை கீழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(IBPS Latest Notification 2020)
அமைப்பு:-வங்கி பணியாளர் தேர்வாணையம்
வகை:-மத்திய அரசு
பணிகளின் வகைகள்:-01
மொத்த காலிபணியிடங்கள்:-1500+
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:-23.09.2020
பணிகள்:-
1.கிளார்க் பணிகள் உள்ளன.மொத்தம் 1500+ காலிபணியிடங்கள் உள்ளன.
வயது:-
இந்த வேலைக்கு 20 வயது முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.அதனை தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
சம்பளம்:-
சம்பள விவரம் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள அறிவிப்பை பாருங்கள்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு ஏதாவது துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவுகள் நாளை முதல் தொடங்குகின்றன.இந்த வேலைக்கு 23.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கட்டணம்:-
1.பொது பிரிவினர் – 850 விண்ணப்பிக்க செலுத்த வேண்டும்.
2.மற்ற வகுப்பினர் – 175 செலுத்த வேண்டும்.
மேலும் முழுமையான தகவலுக்கு அறிவிப்பை பாருங்கள்.