IBTRD -யின் கீழ் தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் ( Indian Bank Self Employment Training Institutes ) 3 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் ( Supporting Staff ) நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அலுவலக உதவியாளர் வேலை
வயது வரம்பு : 22-40
ஊதியம் : ரூ .12000/-
கல்வித்தகுதி :-
பட்டதாரி / BSW / B.A / B.Com / கணினி அறிவுடன்
Ms Office ( Word & Excel ), Tally & Internet பயன்படுத்த அறிந்திருத்தல் வேண்டும்.
சிறந்த தகவல் தொடர்பு திறன் மற்றும் தமிழில் தட்டச்சு செய்தல் அவசியம்.
ஆங்கிலத்தில் சரளமாக பேசுதல் , தட்டச்சு செய்தல் மற்றும் கணக்கு பராமரித்தலில் அடிப்படை அறிவு மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை.
காலியிடம் : ஒன்று
தேர்வு செய்யும் முறை :-
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.04.2021
விண்ணப்பிக்கும் முகவரி :-
இயக்குனர் ,
இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்,
காதி கட்டிடம் ,
ஆட்சியர் வளாகம் ,
தர்மபுரி – 636 705.