வனத்துறை மூலம் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த வேலைக்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.09.2020 ஆகும்.இது ஒரு மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆகும்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
வேலைவாய்ப்பு விவரம்(Indian Forest Recruitment 2020)
அமைப்பு:-இந்திய வனத்துறை.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
வகை:-மத்திய அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணியின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
கடைசி நாள்:-11.09.2020
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
1.Lower Division Clerk – 01 காலிபணியிடங்கள்
2.Forest Guard – 06 காலிபணியிடங்கள்
3.MTS – 13 காலிபணியிடங்கள்
மொத்தம் 20 காலிபணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் உள்ளது.
அதனை கிழே உள்ள அறிவிப்பில் பாருங்கள்.
வயது வரம்பு:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இந்த வேலைக்கு 18 வயது முதல் 27 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.அதனை தெரிந்து கொள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
சம்பளம்:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
மேற்கண்ட பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.18,000/- முதல் 62,000/- வரை வழங்கப்படும். மேலும் படிகளும் உள்ளன.
கல்வித்தகுதி:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு ஆட்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்:-.
Ads
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
1.பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணம் ரூ.300/- செலுத்த வேண்டும்.
2.மற்ற வகுப்பினர் ரூ.100/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைத்து 11.09.2020 அன்றைய தேதிக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Notification and application download