NCTE பல்வேறு வேலைவாய்ப்புகளை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் பணியில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Link யை பயன்படுத்தி Onlineல் விண்ணப்பத்தை விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பிற்கு செப்டம்பர் 19 வரை விண்ணப்பிக்கலாம். முறையான கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(NCTE Latest Recruitment 2020)
அமைப்பு:- National Council For Teacher Education
பணி :Assistant/ Stenographer Grade ‘C’ / Stenographer Grade ‘D’ / Lower Division Clerk / Data Entry Operator
விண்ணப்பிக்க கடைசி நாள்:-02.09.2020
விண்ணப்பிக்கும் முறை: Online
பணிகளும் அதன் விபரங்களும்:-
இந்த Assistant/ Stenographer Grade ‘C’ / Stenographer Grade ‘D’ / Lower Division Clerk / Data Entry Operator வேலைவாய்ப்பானது NCTE நிறுவனத்தில் பணியமர்த்தபடும் ஒரு வேலைவாய்ப்பாகும்.இது ஒரு துறை சார்ந்த வேலையாகும்.இதனை பற்றி மேலும் அறிய அறிவிப்பினை Click செய்து அறிந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி:-
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகிறவர்கள் 10th/12th/ Degree படித்திருக்க வேண்டும்.அல்லது துறை சார்ந்த பட்டம் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய கல்வி தகுதியை பெற்றவரையே பணியமர்த்தப்படுவர்.இதற்கு சம்பந்தபட்ட துறையில் பணி அணுபவம் இருக்க வேண்டும்.மேலும் கூடுதல் தகுதிகளை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை நன்கு படித்து பார்க்கவும்.
வயது வரம்பு:-
இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட வயது வரம்புகளை பெற்றிருக்கவேண்டும்.மேற்கண்ட பணிக்கு குறைந்தபட்சமாக 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதலாக இதில் சில வகுப்பினருக்கு வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
சம்பள விவரம்:-
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.81,100 வரை பணியின் தன்மைக்கு ஏற்ப கொடுக்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சம்பளத்திற்கு படிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் உள்ள Link யை பயன்படுத்தி Online மூலம் விண்ணபத்தை விண்ணப்பிக்க வேண்டும்.இந்த விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:-
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களை கணினி மூலம் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.இந்த தேர்வானது அவர்களது அலுவலகத்தில் நடைபெறும்.இதற்கான மேலும் தகவலை அறிய அறிவிப்பை Click செய்து அறிந்து கொள்ளலாம்.
சில படங்கள் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்படும். பெரிய இயக்குனர் இயக்க பெரிய நடிகர் ஹீரோவாக நடிப்பார். பெரிய நிறுவனம் தயாரிக்கும்.… Read More
Paris Olympics: Indian wrestler found overweight on the second day of competition in the 50… Read More
50% நெல் அறுவடை இயந்திரம் மானியம் பெறுவது எப்படி?| How to get subsidy harvester|#subsidy #harvester Apply Website… Read More
IBPS invites Online applications for the recruitment of 9995 Officers (Scale-I, II & III) and… Read More
💲 முதலமைச்சர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க.. காப்பீட்டு திட்ட கார்டு வாங்க அருகில் இருக்கும் GH… Read More
AIASL Chennai invites applications for recruitment of 422 Utility Agent – Ramp Driver, Handyman/ Handywoman… Read More