Uncategorized
சூப்பர்: ஏப்ரல் 14 லவ் இந்திய முழுவதும் அரசு பொது விடுமுறை
டெல்லி: அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 14ந்தேதி நாடு முழுவதும் மத்தியஅரசு அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறைவிடப்படுவதாக மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ந்தேதி சட்டமேதை அம்பேத்கர் பிறந்த தினமாகும். தமிழ்ப்புத்தாண்டையொட்டி தமிழகத்தில்,...