GOVT JOBS
உடனே பொங்கல் இரண்டே நாள் தான் டைம் இருக்கு தமிழ் தெரிந்தால் போதும் தமிழக அரசின் மின்சாரத் துறையில் 2,900 காலிப்பணியிடங்கள்
TANGEDCO அதிகாரபூர்வ இணையதளத்தில் Field Assistant (Trainee) காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ITI கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு...