Uncategorized
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை வரும்...