Uncategorized
தூய்மை பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! மாதம் ரூ.15,700 சம்பளம்!!
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் புதிதாக தூய்மை பணியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்...