Uncategorized
மின் கட்டணம் ஜூன் 15-ல் கட்ட வேண்டும் இல்லை என்றால் அபராதம் தமிழக அரசு அறிவிப்பு
மின் கட்டணம் செலுத்த, வரும், ஜூன் 15 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தாழ்வழுத்த மின் நுகர்வோர், மின்கட்டணம், இதர...