Uncategorized
காவல்துறை அவசர அழைப்பு எண் 100, 112 தற்காலிகமா மாற்றம்
சென்னை: காவல்துறை அவசர அழைப்பு எண் 100, 112 தற்காலிகமா மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக Airtel, Vodafone மற்றும் jio வாடிக்கையாளர்களின் கைபேசியில்...