Uncategorized
தமிழக பள்ளிக்கல்வித் துறை மிக முக்கிய அறிவிப்பு ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வீடியோ வகுப்புகள் ஆரம்பம்
கரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்காக இணையவழிக் கல்வியை அறிமுகம் செய்துள்ளது. பாடத்திட்டம், தேர்வு முறை உள்ளிட்ட கற்றல் பணிகளிலும் அரசுப் பள்ளி மேம்பாடு, ஸ்மார்ட்...