Uncategorized
தர்பார் பட டப்பிங்கை நிறைவு செய்த ரஜினி- வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக...