Uncategorized
ஒலிம்பிக்கில்: இந்தியா குத்துச்சண்டையில் மேலும் ஒரு பதக்கம்
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா (69 கி.கி.,) வெண்கலப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் 0-5 என, துருக்கி வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்...