SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு 16.08.2020 அன்றைய தேதிக்குள் உங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.இதில் மொத்தம் 3000+ காலிபணியிடங்கள் உள்ளன.இதில் தமிழ்நாட்டில் மட்டும் 500+ காலிபணியிடங்கள் உள்ளன.மேலும் இதனை பற்றி முழுமையான தகவல்கள் கீழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(SBI Bank Latest Recruitment 2020)
அமைப்பு:-ஸ்டேட் பேங்க் வேலை
வகை:-பேங்க் வேலைவாய்ப்பு 2020
பணியின் வகைகள்:-01
மொத்த காலிபணியிடங்கள்:-3850
தேர்வு செய்யும் முறை:-எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:-ஆன்லைன்
கடைசி நாள்:-16.08.2020
பணிகள்:-
1.Circle Officer எனும் பணியில் மொத்தம் 3000+ காலிபணியிடங்கள் உள்ளன.
வயது:-
இந்த வேலைக்கு 21 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:-
மேற்கண்ட பணிக்கு மாத சம்பளம் ரூ.23,700/- வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
Any degree படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.
விண்ணப்ப கட்டணம்:-
1.General | OBC போன்ற விண்ணப்பதரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.750/- செலுத்த வேண்டும்.
2.மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.மேலும் தகவலுக்கு கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.