| Job Reference: | Taluk Office ( வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது ) |
| Job Category: | Tamilnadu Government Department Jobs |
| Employment Type: | Regular Basis |
| Posting Name: | கிராம உதவியாளர் / Village Assistant |
| Selection Process: | Interview |
| Apply Mode: | Offline |
Tamilnadu Govt Village Assistant Jobs 2022
| பதவியின் பெயர் |
|---|
| கிராம உதவியாளர் / Village Assistant Posts |
| இந்த வேலையை VAO க்கு அசிஸ்டன்ட்டாக வேலை செய்வது, தலையாரி, தண்டல்காரர் என்றும் கூட கூறுவார்கள் (கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் 2022) |
Tamilnadu Govt Village Assistant Jobs 2022
| 1.Village Assistant Job Monthly Salary Details |
|---|
| மாதம் ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை வழங்கப்படும் |
தமிழக அரசு VAO ஆபிசில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022
| 1.Village Assistant Job Minimum Educational Qualification 5th Pass |
|---|
| கல்வித்தகுதி குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். |
VAO Assistant Jobs 2022
| கிராம உதவியாளர் வேலைக்கான முக்கிய நிபந்தணைகள் |
|---|
| 1. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் |
| 2. ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். சம்மந்தப்பட்டநபர்களின் பெயர்கள் வேலைவாய்ப்புஅலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். |
| 3. கல்வித்தகுதி குறைந்தபட்சம் 5-ம் வகுப்புதேர்ச்சி |
| 4. பணியிடம் காலியாக உள்ள கிராமமும், 2 கி.மீ. சுற்றளவில் அருகாமை தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ளகுறுவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், காலிப்பணியிடம் அமைந்துள்ள கிராமங்களுக்கு வட்ட அளவிலான அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
| 5. இனசுழற்ச்சி அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும். |
Tamilnadu Govt Village Assistant Recruitment 2022
| Selection Process: | Interview |
| Application Fees: | No Fees (Nill) |
Taluk Office Recruitment 2022
| Job Apply Mode: | Offline Mode |
| Apply Job Last Date: | 15-08-2022 |
தற்போது இந்த கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு பல கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வேலைக்கான நோட்டிபிகேசன் லிங்க் மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் அனைத்தும் கீழ் லிங்க் குடுக்கப்பட்டுள்ளது.
| Village Assistant Posts Official Notification & Application Link: | Click Here |
2 BHK பிளாட் : சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் நீண்ட நாள் கனவு.… Read More
SBI Bank Auction House சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சொந்தமாக ஒரு தனி வீடு வாங்க வேண்டும் என்பது… Read More
individual house sale: Looking for a residential property in Chennai through a bank auction? The… Read More
இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More
Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More
PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More