Advertisement
GOVT JOBS

TAMILNADU NME RECRUITMENT 2020

தமிழக அரசு தற்போது அருமையான நிரந்தர வேலைவாய்ப்பு அறிவித்து உள்ளது.சமூக நலத்துறை மூலம் அங்கன்வாடி வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு எந்த விதமான தேர்வும் இல்லை.இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எந்த கட்டணமும் இல்லை.தபால் மூலம் உங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 24.09.2020 அன்று கடைசி நாள் ஆகும். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்களை கிழே காணலாம்.

வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu NME Recruitment 2020)

அமைப்பு:-சமூக நலத்துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-273
பணிகளின் வகைகள்:-03
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-24.09.2020

பணிகள்:-
1.சத்துணவு அமைப்பாளர்
2.சமையலர்
3.உதவியாளர்
என்னும் மூன்று பணிகள் சேர்த்து மொத்தம் 273 காலிபணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் தளர்வுகளும் உள்ளன.அதனை தெரிந்து கொள்ள கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.

சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.15,000/- முதல் 24,000/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 5ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான ஆட்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும். அதில் ரூ.25/- தபால் தலை (Stamp) ஓட்டி அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Notification and application download

admin

Share
Published by
admin

Recent Posts

Aadi Astrology:அள்ளிக்கொடுக்கும் ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால்.! குரு யோகத்தால் 3 ராசிகள் காட்டில் பணமழை.! 2 ராசிகளுக்கு ஜாக்பாட்.!

இந்த ஆடி மாதத்தில், குரு பகவானின் சுப பார்வையால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமும், பண வரவும் காத்திருக்கிறது. குறிப்பாக… Read More

2 weeks ago

சிம்ம ராசிக்கு மீண்டும் சோதனையா? அடுத்த 138 நாட்கள் வக்ர சனியின் தாக்கம்! தப்பிப்பது எப்படி?

Sani Vakra Peyarchi: சிம்ம ராசியினருக்கு கண்டக சனியைப் போன்ற தாக்கங்கள் மீண்டும் ஏற்படலாம். இக்காலத்தில் மனக்குழப்பம், ஆரோக்கிய சவால்கள்… Read More

2 weeks ago

PMVBRY Scheme 2026 (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) – முதல் முறையாக வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு ₹15,000 வரை அரசு ஊக்கத்தொகை! முழு விவரம்

PMVBRY Scheme 2026: (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) என்பது இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய வேலைவாய்ப்பு ஊக்கத்திட்டமாகும்.… Read More

3 weeks ago

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

1 month ago