தமிழக அரசின் நிறுவனமான வேலைவய்ப்பு
தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு 30.09.2020 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க எந்த விதமான கட்டணமும் இல்லை.இந்த வேலைக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு தகவல்களை கீழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(Tamilnadu Permanent Jobs Vacancy 2020)
அமைப்பு:-குழந்தைகள் பாதுகாப்பு துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-02
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-30.09.2020
பணிகள்:-
1.Social Worker
2.Assistant-Cum-Data Entry Operator
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி அல்லது அதற்கு மேல் படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கு 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு கிழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
சம்பளம்:-
பணிகளுக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும். அதாவது ரூ.14,000/- வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான ஆட்கள் நேர்காணல் மூலம் அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.இதற்கு 30.09.2020 அன்று கடைசி நாள் ஆகும்.உங்களின் தேவையான ஆவணங்கள் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.