ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு
கம்பியாளர் – 54
எலெக்ட்ரீஷியன் -52
கணினி இயக்குபவர் – 4
இன்ஸ்ட்ருமன்ட் மெக்கானிக் -2
அளவையர் – 4
வரைவாளர் – 4
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்
நேர்காணல் தேதி : ஜூலை 26,27,28
நேர்காணல் நடைபெறும் இடம் : திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரியத்தின் பெருநகர மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் அலுவலகத்தில் நடைபெறும்.
நேர்காணல் நடைபெறும் நேரம் : காலை 10.30 முதல் மாலை 5 மணி வரை.
TANGEDCO TNEB Notification 2021 Click here