பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம் திருநெல்வேலி மண்டலம், பேரூராட்சிகளில் காலியாக உள்ள அரசு நிலையாக்கபடாத பணியிடங்களை நிரப்ப ந.க.எண்.3783/2019/ப4 நாள் 03/08/2020 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
| அலுவலக உதவியாளர் | Level 1 Rs.15700-50000 |
| ஓட்டுநர் | Level 8 Rs.19500-62000 |
| துப்புரவு பணியாளர் மற்றும் மருந்தக ஆயா | Level 1 Rs.15700-50000 |
| பொருந்தனர் நிலை II மற்றும் மின்விளையர் நிலை II | Level 8 Rs.19500-62000 |
| வயர்மேன் | Level 8 Rs.19500-62000 |
| ஆண் செவிலியர் உதவியாளர் | Level 1 Rs.15700-50000 |
| இதர பணியிடங்கள் | Level 1 Rs.15700-50000 |
| அலுவலக உதவியாளர் | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் |
| ஓட்டுநர் | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் |
| துப்புரவு பணியாளர் மற்றும் மருந்தக ஆயா | தமிழில் எழுத படிக்க தெரிய வேண்டும். |
| பொருந்தனர் நிலை II மற்றும் மின்விளையர் நிலை II | 10-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பத்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி |
| வயர்மேன் | சம்பத்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி |
| ஆண் செவிலியர் உதவியாளர் | 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் MNA Training Certificate Course முடித்திருக்க வேண்டும். |
| இதர பணியிடங்கள் | 8-ஆம் வகுப்பு தேர்ச்சி |
அதிகாரபூர்வ அறிவிப்பு
APPLICATION FORM LINK: CLICK HERE
PM SVANidhi : தெருவோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டம் பிஎம் ஸ்வாநிதி. காய்கறிகள்… Read More
சென்னை: 2025 ஆம் ஆண்டு இந்தியச் சந்தையில் தங்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளது. இந்த வருடம் முழுக்கவே தங்கம்… Read More
விவசாய மின் இணைப்பு Read More
சென்னையில் குறைந்த விலையில் வீடுகளை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குப் பரிசாக தமிழக அரசு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னையில்… Read More