TN NCC ல் Office Assistant, Chowkidar, Store Attendant பணியிடங்கள்
TN NCC Recruitment 2021 – Apply here for Office Assistant, Chowkidar, Store Attendant Posts – 06 Vacancies – Last Date: 22.11.2021
TN NCC .லிருந்து காலியாக உள்ள Office Assistant, Chowkidar, Store Attendant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 22.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TN NCC
பணியின் பெயர்: Office Assistant, Chowkidar, Store Attendant
மொத்த பணியிடங்கள்: 06
தகுதி:
Office Assistant & Store Attendant – இவ்விரு பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Chowkidar – 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் Ex-servicemen ஆக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஊதியம்: ரூ.15,700/- முதல் ரூ.50,400/- வரை
வயது வரம்பு: பதிவு செய்யும் விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 48 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவினருக்கமான வயது தளர்வுகள் பற்றிய தெளிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செயல்முறை: நேர்கணல்
விண்ணப்பிக்கும் முறை: தகுதி படைத்தோர் வரும் 22.11.201 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.11.2021