TO JOIN NEW TELEGRAM GROUP CHANNEL
TNJOB_NEW21
https://telegram.me/Tnjob_sm 🔭🔭📠📞☎️📺📱📱
Tamil Nadu housing board recruitment 2021





தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் ஊர்தி ஓட்டுநர் பதவிக்கு தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகள் :-
8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுபிக்கப்பட்டிருக்க வேண்டும்.
சம்பளம் ரூ .19500-62000
ஊர்தி ஓட்டுநர் – 1 காலியிடம்
வயது வரம்பு : 1.7.2019 அன்று உள்ளபடி
அருந்ததியர் வகுப்பினர்களுக்கு : 18-35
SC ( A ) ( W ) Non Priority – ல் தேர்வு செய்யப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முகவரி :-
மண்டல இணை இயக்குநர் ,
கால்நடை பராமரிப்பு துறை,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம் ,
புதுகிராமம் ,
தூத்துக்குடி – 628 003
கடைசி தேதி : 27.02.2021
TNAHD Official Notification Click here
Kanyakumari District Cooperative Milk Producers Union Recruitment 2021
HVD Post
Last Date for the receipt of Application: 03 .03.2021 up to 5.30p.m
Official Notification Click here
Short Notice Click here
Aavinmilk Home Page Click here
