தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தில் காலியாக உள்ள Project Associate, Accountant, Data Management Assistant, Personal Assistant பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.02.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நிறுவனம் | TNCCM |
பணியின் பெயர் | Project Associate, Accountant, Data Management Assistant, Personal Assistant |
பணியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TNCCM காலிப்பணியிடங்கள்:
- Project Associate – 04 பணியிடங்கள்
- Accountant – 01 பணியிடம்
- Data Management Assistant – 04 பணியிடங்கள்
- Personal Assistant – 01 பணியிடம்
TNCCM கல்வி தகுதி:
- Project Associate – ஏதேனும் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
- Accountant – M.Com அல்லது B.Com 5 வருட அனுபவத்துடன் Tally மென்பொருளில் நல்ல அறிவு பெற்றிருக்க வேண்டும்.
- Data Management Assistant – தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவுடன் ஏதேனும் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Personal Assistant – டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNCCM PA & Accountant தேர்வு செயல் முறை:
- Short Listing
- Interview
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்க சம்பள விவரம்:
- Project Associate – ரூ.60000/-
- Accountant – ரூ. 30000/-
- Data Management Assistant – ரூ.25000/-
- Personal Assistant – ரூ.25000/-
விண்ணப்பிக்கும் முறை:
https://www.environment.tn.