போக்குவரத்து துறையில் புதிய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.இதற்கு தமிழ்நாடு முழுவதும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.இதற்கு எந்த விதமான தேர்வும் இல்லை மற்றும் கட்டணமும் இல்லை. ஆட்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.இதில் பல பணிகள் உள்ளன.இந்த வேலைக்கு ஈமெயில் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 19.07.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
வேலைவாய்ப்பு விவரம்(TNRDC Latest Recruitment 2020)
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
அமைப்பு:-போக்குவரத்து துறை
வகை:-தமிழ்நாடு அரசு
பணிகளின் வகைகள்:-05
மொத்த காலிபணியிடங்கள்:-25
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-ஈமெயில்
பணியிடம்:-சென்னை,தமிழ்நாடு
கடைசி நாள்:-19.07.2020 [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
பணிகள் மற்றும் காலிபணியிடங்கள்:-
1.System Engineer. [wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
(Hardware & Software) – 02 காலிபணியிடங்கள்
2.Manager (Securities) – 02 காலிபணியிடங்கள்
3.Plaza Supervisor – 12 காலிபணியிடங்கள்
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
4.Sr. Electrical Engineer – 01 காலிபணியிடங்கள்
5.Electrical Technician – 08காலிபணியிடங்கள்
வயது வரம்பு:-
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
1.System Engineer
(Hardware & Software) என்ற பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
2.Manager (Securities) – உச்ச வயது வரம்பு இல்லை
3.Plaza Supervisor – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
4.Sr. Electrical Engineer என்ற பணிக்கு 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
5.Electrical Technician என்ற பணிக்கு 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:-
Any degree படித்தவர்கள் Plaza Supervisor என்ற பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.மற்ற பணிகளுக்கு தனித்தனியான கல்வித்தகுதி உள்ளது.அதனை கீழே உள்ள அறிவிப்பில் பாருங்கள்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
தேர்வு செய்யும் முறை:-
தகுதியான நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.அதற்கான விவரம் பிறகு தெரிவிக்கப்படும்.
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கிழே உள்ள ஈமெயில் முகவரிக்கு உங்களின் Updated CV ரெடி செய்து உங்களின் புகைப்படங்கள் சேர்த்து 19.07.2020 அன்றைய தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
ஈமெயில் முகவரி:- hr@tnrdc.com
[wp_ad_camp_1]
[wp_ad_camp_2]