தமிழக அரசின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு துறையில் இருந்து இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் உள்ள உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.இந்த வேலைக்கு எந்தவிதமான தேர்வு கிடையாது.இந்த வேலைக்கு தகுதியான ஆட்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த வேலைக்கு உங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.மேலும் இந்த வேலையை பற்றிய முழு தகவல்களை கீழே காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்(TNSCPS Recruitment 2020)
அமைப்பு:-குழந்தைகள் பாதுகாப்பு துறை
வகை:-தமிழ்நாடு அரசு
மொத்த காலிபணியிடங்கள்:-பல்வேறு
பணிகளின் வகைகள்:-01
தேர்வு செய்யும் முறை:-நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:-தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்:-09.10.2020
பணிகள்:-
1.குழந்தை பாதுகாப்பு அலுவலர்
வயது வரம்பு:-
1. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 26 வயது முதல் நாற்பது வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
2. ஓய்வு பெற்றவர்கள் 50 வயதிற்கு மேல் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:-
இந்த வேலைக்கான மாத சம்பளம் ரூபாய் 33 ஆயிரம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:-
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பட்டம் படித்திருக்க வேண்டும்.மேலும் கூடுதலாக ஒரு சில தகுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது .அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை பாருங்கள்.
தேர்வு செய்யும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியான ஆட்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:-
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலமாக அனுப்பவேண்டும்.விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொண்டே தேவையான ஆவணங்களை எல்லாம் இணைத்து உங்களின் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும். மேலும் இதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.