தமிழகத்தில் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
NOTIFICATION LINK CLICK HERE
இந்த சிம் இருக்கா?. நாளை முதல் இலவசம். செம சூப்பர் அறிவிப்பு..!!!
ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் நாளை முதல் மற்ற நெட்வொர்க்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் தற்போது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தற்போது பெரும்பாலான மக்கள் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், தற்போது செல்போன் மூலமாக வீடியோ கால் செய்து பேசி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக ஜியோ சிம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனையடுத்து தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.