வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆவின் பால் முகமைகளில் முகவர்கள் தேவை எனவும், புதிய பால் உப பொருள் விற்பனை செய்யவும் ஆட்கள் தேவை என திண்டுக்கல் மாவட்ட ஆவின் சங்கம் அறிவித்து உள்ளது. அதற்கு விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் இரண்டு மாவட்டத்தில் பணிகள் காலியாக இருப்பதாகவும், தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் தேதி
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
velurunionmarketing@gmail.com
மேலும் விபரங்களுக்கு வேலூர் மற்றும் சேலம் மாவட்ட ஆவின் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்.