தமிழகத்தில் 3 மாவட்டத்தில் புதிதாக வேலை வாய்ப்புகளோ உருவாக்கப்பட்டுள்ளதுகன்னியாகுமரி தர்மபுரி கரூர் மாவட்டங்களில் பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளை கொடுக்கப்பட்டுள்ளன.
பதிவுத்துறை எழுத்தர், ஜீப் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் கணினி இயக்குனர் போன்ற பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளை கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான கல்வித் தகுதி எட்டாம வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
கன்னியாகுமாரி மாவட்டம் நோட்டிபிகேஷன் மற்றும் விண்ணப்ப படிவம்.
கரூர் மாவட்ட நோட்டிபிகேஷன் மற்றும் விண்ணப்ப படிவம்