தமிழக அரசு கலெக்டர் ஆபிஸ் மூலமாக நேரடி பணி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பு குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள நன்னடத்தை அலுவலர் காலிபணியிடத்திற்க்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த நன்னடத்தை அலுவலர்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்: நன்னடத்தை அலுவலர்
வயது வரம்ப்பு : அதிக பச்சம் 40 வயதுவரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இனசுழற்ச்சி : கிடையாது அனைத்து கம்யூணிட்டி வகுப்பு பிரிவினர் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் : ரூ,21,000/-
செலக்சன் புராசஸ்:
இந்த வேலைக்கு தேர்வு கிடையாது அப்ளிகேசன் பீஸ் விண்ணப்ப கட்டணம் கிடையாது ஒன்லி இன்டர்வியு மூலமாக நேரடி பணி நியமனம் செய்வார்கள்.
பணியிடம் : நீலகிரி மாவட்டம்
கல்வி தகுதி மற்றும் மேலும் அதிகமான தகவல்களுக்கு நோட்டிபிகேசன் லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
OFFICIAL NOTIFICATION LINK: CLICK HERE
OFFICIAL WEBSITE LINK : CLICK HERE