தமிழக அரசு சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு 2020 | Tn Govt Job
தமிழ்நாடு அரசு நல உண்டி உறைவிடப்பள்ளிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பதவியின் பெயர்:
- சமையலர் பதவி வேலை
- துப்புரவுப் பணியிடங்கள் பதவி வேலை
காலிபணியிடங்கள்:
- சமையலர் – 15 காலிபணியிடங்கள்
- துப்புரவுப் பணியாளர் – 02 காலிபணியிடங்கள்
மொத்தம்: 17 காலிபணியிடங்கள்
மாதம் சம்பளம்:
Rs.15,700/- to Rs.50,000/-
Age Limit: 18 to 35
கல்வி தகுதிகள்:
• விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
• சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்
• 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
• சென்னை மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் மற்றும் துப்புரவாளர் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டி உறைவிடப்பள்ளிகளுக்கு 15 சமையலர் பணியிடங்கள் மற்றும் துப்புரவுப் பணியிடங்கள் (காலமுறை
ஊதியம் ) 02 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியான நபர்கள் சென்னை மாவட்டம், சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 01.12.2020 விண்ணப்பித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித் இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.சீத்தாலட்சுமி., இ.ஆ.ப. திருமதி.ஆர்.சீத்தாலட்சுமி., இ.ஆ.ப. திருமதி.ஆர்.சீத்தாலட்சுமி., இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
வெளியீடு
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை-01