தமிழக வருமானவரி துறையில் 10th/12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021
வருமானவரி துறையில் தற்போது வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரிடமும் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் Inspector of income tax, Tax Assistant, Multi-Tasking Staff உள்ளிட்ட பணிக்கு 36 காலிபணியிடங்கள் உள்ளன.மேலும் இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை நமது தளத்தில் காணலாம்.
வேலைவாய்ப்பு விவரம்:-(தமிழக வருமானவரி துறையில் 10th/12th படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 2021)
நிறுவனம் | வருமானவரி துறை |
வகை | மத்திய அரசு |
மொத்த காலிப்பணியிடங்கள் | 36 |
பணியின் வகைகள் | Inspector of income tax / Tax Assistant / Multi-Tasking Staff |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17/01/2021 |
தேர்வு செய்யும் முறை | Short List |
பணியிடம் | சென்னை |
வேலைவாய்ப்பு விவரம்
மேலும் தகவலுக்கு கீழே உள்ள உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
பணிகள்:-
இதில் Inspector of income tax / Tax Assistant / Multi-Tasking Staff உள்ளிட்ட பணிக்கு 36 காலிபணியிடங்கள் உள்ளன.
சம்பளம்:-
மாத சம்பளம் ரூ.20,200/- முதல் ரூ.34,800/- வரை என அந்தந்த பணியின் தன்மை அடிப்படையில் வழங்கப்படும். இதனை பற்றி முழுமையாக அறிய அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
கல்வித்தகுதி:-
10th/12th/ Any Degree இவற்றுள் ஒன்றை படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:-
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:-
தகுதியான நபர்கள் Short List மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இதற்கான மேலும் தகவலை அறிய அறிவிப்பினை கிளிக் செய்யுங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:-
1.கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்யவும்.
2.விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
3.விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
- Short List மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதரர்களை பணியமர்த்தப்படுவர்.