சென்னை: தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் மேலும் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
939 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,599. சென்னையில் மேலும் 332 பேருக்கு கொரோனா பாதிப்பு.சென்னையில் மொத்த பாதிப்பு 6000த்தை தாண்டியது.