தமிழக அரசு மே 31ம் தேதி பொதுமுடக்கத்தை நீட்டித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலை திறக்க ஆந்திரா அரசு அனுமதி அளித்துள்ளது இதனையடுத்து கோவிலை திறப்பதற்கான தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய ஊரக காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் சுமார் 50 நாட்களாக மூடப்பட்டுள்ளது கோவிலின் முக்கிய பூஜைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது அதற்கான விதிமுறைகளை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது இதனையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவில் காளஹஸ்தி சிவன் கோவில் உள்ளிட்டவை விரைவில் திறக்கப்பட உள்ளன தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் டிக்கெட் வழங்கி ஒரு மணி நேரத்திற்கு 250 பேரை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கவசம் அணியவும் சுரங்க கிருமிநாசினி பாதை வழியாக சமூக இடைவெளியுடன் வரிசையில் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.