வணக்கம் மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு!
வணக்கம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்பது தான் 10 லட்சம் மாணவர்களுடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது இந்த சூழல்ல ஏற்கனவே கடந்த மாதம் 27 ஆம் தேதி இருந்து வரக்கூடிய 13ஆம் தேதி வரை இந்த தேர்வு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் கோரோனா வைரஸ் யுடைய தாக்கம் அதிகரிப்பு காரணமாக தேர்வு வந்து தள்ளிவைக்கப்பட்டது.
புதிய தகவல் வெளியாகியிருக்கிறது தேர்வு நடைபெறும் என்பது உறுதியாகி இருக்கிறது அதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன ஏனென்றால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மிகவும் முக்கியமானது பதினோராம் வகுப்பு என்பதற்கு பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தான் அந்த அட்மிஷன் எல்லாம் நடக்கிறது அதேபோன்று ஐடிஐ உள்ளிட்ட சில முக்கியமான சான்றிதழ் படிப்புகள் எல்லாம் கூட பத்தாம் வகுப்பு கல்வித் தேர்வு தகுதியானதாக இருக்கிறது குருப்பு 4 தேர்வு உள்ளிட்ட படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முக்கியமானதாக இருக்கிறது.
இப்படி ஒட்டுமொத்தமாக பத்தாம் வகுப்பு தேர்வு என்பது ஒரு தவிர்க்க முடியாத ஒரு தேர்வாக இருப்பதன் காரணமாக இந்த தேர்வை எந்த காரணம் கொண்டும் ரத்து செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை.
என்பதுதான் கல்வித்துறை வட்டார கூடியதாக இருக்கிறது பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து இருந்தாலும் கூட இந்த தேர்வு கண்டிப்பாக மே மாதம் நடத்தப்படும் என்ற தகவலை தெரிவித்து
மேலும் கூடுதல் தகவல்களை தெரிவித்து அதாவது ஏற்கனவே மாணவர்களுக்கு அதிக அளவில் விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது எனவே போதிய இடைவெளி இல்லாமல் குறைந்த நாட்களில் அதிக பட்சமாக ஒரு பத்து நாட்களாக இந்த தேர்வு நடத்தி முடிக்கப்படும் என்றும் அதே போன்று தமிழகம் முழுவதும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் அதேபோன்று வரலாம் என்ற சந்தேகத்திற்குரிய நபர்கள் எல்லாம் பல்வேறு இடங்களில் தனிமைப் படுத்தப் படுகிறார்கள் என்ற பொருளும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் அருகாமையில் ஏற்கனவே இருக்கக்கூடிய திட்டமிட்டு இருக்கக்கூடிய தேர்வு மையங்கள் எத்தனை என்ற விவரங்களையும் கல்வித்துறை தயாரித்திருக்கிறது துறையிடமிருந்து அந்த தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் விவரங்களை எல்லாம் ஏற்கனவே கேட்டு வாங்கி இருக்கிறார்கள் அதனை ஒட்டி இருக்கக் கூடிய பெருமைகளை எல்லாம் வேறு பகுதிக்கு மாற்றுவது அல்லது அருகில் இருக்கக்கூடிய வேறு தேர்வு மையங்களில் மாணவர்கள் இணைப்பது என்று முடிவு செய்திருக்கிறார்கள் இது தொடர்பான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன எனவே மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்து வதற்கு உறுதியாக இருக்கிறது.