இணையதள முகவரி
https://www.wifioperators.com/
சென்னை: பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நாட்டின் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பெல் எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம்.
மகாரத்னா மதிப்பைப் பெற்ற நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான இதில் தற்போது காலியாக உள்ள Trainee Engineer பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள் – 75
பணி – Trainee Engineer
கல்வித் தகுதி: Computer Science, Information Technology/Information Science/Computer Science & Engineering/ Electronics/Electronics & Communication/ Mechanical/ Electrical பாடப்பிரிவில் 55% மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பிடெக் படித்திருக்க வேண்டும்.
மாத சம்பவம் – ரூ 30 ஆயிரம் முதல் ரூ 40 ஆயிரம் வரை
வயது வரம்பு: 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…
அரசின் விதிகளின்படி ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 5ஆண்டுகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை – நேர்முகத் தேர்வு மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும்
விண்ணப்பிக்கக் கடைசி தேதி – பிப். 9, 2022
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி – பிப் 13, 2022
இது குறித்துக் கூடுதல் விவரங்களை
விண்ணப்பிக்க
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdem5WtyDL3tcrR-4IsOluTl7UcUcoZMEEnG6w30IDH7FtSKQ/viewform