இந்தியா நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மார்ச் 24 ஆம் தேதி அன்று தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார் அப்போதைய கரோனா வைரஸ் தடுப்பதற்காக முதன்முதலாக ஏப்ரல் 11ம் தேதி வரையில் தொடர்ந்து 21 நாட்கள் ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அறிவித்தார் அதன் பிறகு இரண்டாவது முறையாக மே 3ஆம் தேதி வரையில் மேலும் 19 நாட்கள் நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைக்காட்சி மூலம் அறிவித்தார் இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி வழியாக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் இந்தியா முழுவதுமே மூன்றாம் தேதிக்கு பின் இல்லையா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது இந்த நிலையில்பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களில் மூன்றாம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டி செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அதனை இந்திய பிரதமர் மோடி தலைமையில் இன்று வீடியோ கான்பரசிங் மூலம் நடைபெறும் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் தெரியப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கானா மாநிலம் ஏற்கனவே ஊரடங்கும் ஏழாம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது இந்த நிலையில் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய மாநிலங்களான டெல்லி மகாராஷ்டிரா மேற்கு வங்கம் மத்திய பிரதேசம் பஞ்சாப் ஒடிசா ஆகிய 6 மாநில அரசுகள் மே 16ஆம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யலாம் என இன்று நடைபெற உள்ள மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது தமிழ்நாடு குஜராத் ஆந்திரா கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மத்திய அரசு எடுக்கக்கூடிய முடிவினை பின்பற்ற போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன சென்னையை பொருத்தமட்டில் இறங்கிவந்து நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு தகவல் ஒன்று வெளியாகி தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் வைரஸ் பரவுதல் கட்டுப்படுத்துவதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் உடன் குழுவுடன் முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்தினார் அதன்படி சென்னை கோயம்புத்தூர் மதுரை சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஒரு சில மாவட்டங்களை பொருத்தம் மட்டும் மாநகராட்சி இல்ல நான்கு நாட்களும் ஒரு சில மாவட்ட மாநகராட்சியில் மூன்று நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது அதேபோல திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து ஒரு சில பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வந்த அறிவிப்பினை வெளியிட்ட நாங்க. இந்த நிலையில் சென்னையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மே 3 க்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
By
Posted on