1. மே மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன்.
ஆனால் நோய் தொற்றை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு கிலோ சமையல் எண்ணெய் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலைக் கடைகளில் விலையில்லா என்று வழங்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார் நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் மேற்படி அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 2 5 2020 மற்றும் 3 5 2020 ஆகிய நாட்களில் டோக்கன் வழங்கப்படும் அந்த இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் டோக்கனை குறிப்பிட்டுள்ள நாலு மற்றும் நேரத்தில் தமது நியாயவிலை கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. இரண்டாவது அறிவிப்பு மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு 150 டோக்கன் வீதம் ஒரு நாளைக்கு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது தமிழக அரசு சார்பில் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது இந்த நிலையில்தான் குடும்ப அட்டைதாரர்களுக்கு அந்த இலவச ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு ஒரு நாளில் 150 டன்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது போன மாதம் ஒரு நாள் 100 கிலோ வீதம் ஐந்து பொருட்கள் வழங்கப்பட்டது இந்த நிலை இந்த மாதம் வந்துட்டு ஒரு நாளை 150 பேருக்கு வந்து வணங்குவதற்கு தமிழக அரசு முடிவு பண்ணி இருக்காங்க அவங்க காலையிலிருந்து அதையும் 75 துரோகங்களும் மதியத்தில் இருந்து மாலை வரைக்கும் 75 படங்களில் ஒரு நாளைக்கு 150 ரூபாய் வீதம் பொதுமக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
3. ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் வந்து கூடுதலாக இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு அறிவித்தபடி சாதக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் கூடுதலாக குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வந்து 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது ஏப்ரல் மாதத்திற்கான கூடுதல் அரிசியினை மே மற்றும் ஜூன் மாதங்களில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது .
4. ரேஷன் அட்டை இல்லாதவர்களும் பொருட்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டு இருக்காங்க ரேஷன் அட்டை இல்லாதவர்களும் அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதும் வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தினக் கூலிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உள்ளிட்டவர்களுக்கு அவருடைய ஆதார் எண் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாத நபர்களை உடனடியாக கணக்கெடுத்து அவர்களுக்கு உதவி வழங்கியது தொடர்பாக வரும் மே மாதம் 20-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.
5. ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை வந்து அமல்படுத்துவது தொடர்பாக வந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் டெல்லியை சேர்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார் அதில் ஒரு காரணமாக இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர் இவர்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்காக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை வரும் ஜூன் மாதம் அமல்படுத்துவதற்கு மத்திய அரசு முன்பு அறிவித்திருந்தது இந்த நிலையில் தற்போதைய சூழலில் அந்த திட்டத்தை அமல் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பதை குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 முக்கிய தகவல்கள்
By
Posted on