Uncategorized

ஸ்வீட் கொடுத்த பெண் ஊழியருக்கு ‘முத்தம்’..சில்மிஷத்தில் ஈடுபட்ட மேலதிகாரி!

திண்டுக்கல்: ரோஸ் கலர் புடவை கட்டியுள்ள அந்தப் பெண் ஊழியர், செயல் அதிகாரிக்கு ஸ்வீட் தருகிறார்.. அந்த ஸ்வீட்டுக்கு பதிலாக அதிகாரி அப்பெண் ஊழியருக்கு முத்தம் தருகிறார்.. இந்த வீடியோ வெளியாகி அனைவருக்கும் ஷாக்கை தந்துள்ளது.. இருவருமே ஒரே ஆபிசில் வேலை பார்க்கும் அரசு ஊழியர்கள் என்பதுதான் அடுத்த ஷாக்!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் என்ற பகுதியில் ஒரு அரசு அலுவலகம் இயங்கி வருகிறது.. இங்கு வேலை பார்த்து வருபவர் கோபிநாத்.. இவர் ஒரு அதிகாரி.. முக்கியமான பதவியில் இங்கு உள்ளார். இவருடைய வீடியோதான் ஊரடங்கு தளர்வுக்கு நடுவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தன்னுடைய ஆபீஸ் ரூமில் கோபிநாத் உட்கார்ந்துள்ளார்..

அப்போது ஒரு பெண் ஊழியர் அங்கு வருகிறார்.. ரோஸ் கலர் சேலை அணிந்திருக்கிறார்.. தனக்கு பிறந்த நாள் என்று எல்லோருக்கும் ஸ்வீட் தந்து வருகிறார்.. அனைவரும் இனிப்பு எடுத்து கொண்டு, அப்பெண்ணுக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.

பிறகு அந்த பெண் ஊழியர் கோபிநாத் ரூமுக்குள் சென்று அவருக்கும் இனிப்பு தருகிறார்.. அப்போது கோபிநாத் அந்த பெண்ணுடன் சிறிது நேரம் ஏதோ பேசுகிறார்… கொஞ்ச நேரம் கழித்து, அந்த ரூமுக்குள் ஒரு ஊழியர் உள்ளே நுழைகிறார்.. உடனே அவரை பார்த்ததும் கோபிநாத், ஏதோ வேலை சொல்லி வெளியே அனுப்பிவிடுகிறார்.

இப்போது அந்த ரூமில் அதிகாரி – பெண் ஊழியர் 2 பேர் மட்டுமே உள்ளனர்.. இப்போது அந்த பெண் ஊழியர் மறுபடியும் அதிகாரிகுகு இனிப்பு தருகிறார்.. அதிகாரியோ, அந்த பெண்ணிற்கு அருகில் சென்று வேக வேகமாக முத்தம் தருகிறார்.. பிறகு அவசர அவசரமாக வந்து தன் சீட்டில் உட்கார்ந்து கொள்கிறார். இதுதான் அந்த வீடியோ.

யார் இந்த வேலையை பார்த்தார்கள் என்று தெரியவில்லை.. ஆனால் வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது.. பெரும் பரபரப்பையும் தந்து வருகிறது.. கோபிநாத்தை விசாரித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்ததையடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

“ஸ்வீட் எடு, கொண்டாடு” என்பதை கோபிநாத் தப்பா புரிஞ்சிக்கிட்டார் போல!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com