Uncategorized

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

நிறுவனம் Anna University
பணியின் பெயர் Professional Assistant I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Anna University காலிப்பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Professional Assistant I பணிக்கு என்று தற்போது ஒரே ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Anna University கல்வித்தகுதி:

Professional Assistant I பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையம் / கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE / B.Tech பட்டம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர் ஆவார். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழில் Audio Programming ல் நன்கு திறன் பெற்றவராக இருப்பது அவசியமாகும்.

Anna University வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 30 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Anna University ஊதிய விவரம்:

Professional Assistant I பணிக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு நாளைக்கு ரூ.797/-.ஊதியமாக பெறுவார்கள்.

Anna University தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Anna University விண்ணப்பிக்கும் முறை:

இந்த பல்கலைக்கழக பணிக்கு அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 11.03.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேரும்படி தபால் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்

AU Notification & Application PDF

AU Official Website

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top