மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப மற்றும் அல்லாத பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
காலியிடங்கள் :
மொத்தம் 57 தொழில்நுட்ப மற்றும் அல்லாத பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயது 32 முதல் 40 வரை இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
முதுநிலை பொறியியல் / தொழில்நுட்பம் . வணிகம் / டிப்ளமோ / ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 21700 – 67700 வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
IMPORTANT LINKS